முத்தரைய அரசர்கள்

கி. பி 600 – 900 முத்தரையர் அரசர்களின் பெயர்கள்

பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் கி.பி.655-கி.பி.680

இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேஷ்வரன் கி.பி.680-கி.பி.705

பெரும்பிடுகு முத்தரையர் II என்கிற சுவரன் மாறன் கி.பி.705-கி.பி.745

விடேல்விடுகு சாத்தன் மாறன் கி.பி.745-கி.பி.770

மார்பிடுகு என்கிற பேரடியரையன் கி.பி.770-கி.பி.791

விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் கி.பி.791-கி.பி.826

சாந்தன் பழியிலி கி.பி.826-கி.பி.851