கோட்டைகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் வரலாற்றுச் சுவடுகள் இவற்றை காண என்னோடு இணைந்திடுங்கள்

About Me

அனைவருக்கும் வணக்கம்,என் பெயர் குமரன் நான் படித்தது இயந்திரவியல். என்னதான் நான் இயந்திரவியல் பற்றி படித்து இருந்தாலும் தமிழின் மேல் எப்பொழுதும் ஒரு தனி ஆர்வம் எனக்குள் இருந்தது.அதே ஆர்வம் என் வாழ்வின் குறிக்கோள் ஆனது ஒரு சிறிய சம்பவத்திற்கு பிறகு,ஒரு நாள் ஒரு பிரபல தமிழ் வார பத்திரிகை படித்துக்கொண்டிருந்தேன் அதில் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் சிறப்பான உணவு பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது.அதை பார்க்கும் போது எனக்குள் ஒரு கேள்வி ? வந்தது.ஒவ்வொரு ஊரின் சிறப்பு வெறும் உணவில் மட்டுமா அடங்கியுள்ளது,ஒவ்வொரு ஊரிலும் ஏகப்பட்ட வரலாற்று சிறப்புகள் புதைந்து உள்ளது.  நான் பார்த்த ஒவ்வொரு வரலாற்றுச் சுவடுகளும் என்னை மலைக்க வைத்தது,  நான் பார்த்த அனைத்து வரலாற்று தகவல்களை மற்றவர்களும் காண வேண்டும் என்று நினைத்து TAMILAR THADAM என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்தேன். தமிழின் வரலாற்றையும் சிறப்பையும் TAMILAR THADAM சொல்லிக் கொண்டே இருக்கும்.

             வாழ்க தமிழ் வளர்க தமிழ் நன்றி🙏💞😇

abt

MY VIDEOS

MY Gallery

abt

MY BLOGS

மலை தேனின் மருத்துவ குணங்கள்

காட்டு (அ) மலை தேனை உட்கொள்வதால் உடலில் ஏற்படக்கூடிய சில நன்மைகள் : ✅ ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை: காடு தேன்…

தமிழ்நாட்டிற்கு இருக்கும் சின்னங்கள்.

தமிழ்நாடு மாநிலம் 1956 இல் உருவாக்கப்பட்டது, ஆனால் தமிழ்நாட்டின் சின்னம் 1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாநில விலங்கு – வரையாடு…

முகலாய அரசர்களின் வரலாறு

பாபர்  ஹுமாயூன்  அக்பர்  ஜஹாங்கீர் ஷாஜஹான் ஔரங்கசீப்