தமிழின் முதல் நூல் எது?

தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் ஏறத்தாழ 1600 நூற்பாக்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்குப் பதினாறு இடங்கள் வீதம் தொல்காப்பியர் தம் காலத்தவரும் தமக்கு முற் பட்டவருமாக வாழ்ந்த இலக்கண இலக்கிய ஆசிரியர் பற்றிக் கூறியுள்ளார்.  "செவ்வி தென்ப சிறந்திசி…

Continue Readingதமிழின் முதல் நூல் எது?