திருகுறளில் வரும் இசைக் கருவிகள்
தமிழின் முழு நூலாகிய திருக்குறளுள் உணர்த்திய செய்திகள் எண்ணிலடங்கா. அதில் இசைத் தொழிலுக்கான கருவிகள் சிலவற்றையும் உணர்த்துகின்றார் திருவள்ளுவர். ஆனால், நால்வகை இசைக் கருவிகளுள் மூவகைக் கருவிகளையே மொழிந்துள்ளார். அவை தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவியாகும். வள்ளுவர் நூலில்…