இடாகினி பேய் | சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரத்தில் வரும் இடாகினி பேய்க்கு சிலை வைத்து காளியாக வழிபடும் மக்கள் இடாகினி பேய் மாலதி என்னும் ஒரு பார்ப்பனி பெண் மாற்றாள் குழந்தைக்குப் பசுவின் பாலைச் கொடுக்கும் போது, பால் விக்கியதால், அவள் கையிலேயே குழந்தை இறந்துவிடும்.என் கணவனும் மாற்றாளும்…