வாணியம்பாடி புத்துக்கோவில்
சாலை விரிவாக்கத்திற்கு குறுக்கே நின்ற புத்து, பல முறை முயன்றும் இடிக்க முடியாத்து ஏன்,இடிக்க நினைத்தவர்களுக்கு மாரியம்மன் கொடுத்த தண்டனை,அதிர்ச்சி தரும் உண்மைகள். கேட்டதை தரும் புத்து மாரியம்மன் வாணியம்பாடி புத்துமாரியம்மன் கோவிலின் மகிமைகள். வாணியம்பாடியை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி…