இருட்டுக்கடை அல்வா

திருநெல்வேலின்னு சொன்னதும் நெல்லையப்பர் ஞாபகம் வராரோ இல்லையோ, கண்டிப்பா எல்லாருக்குமே இருட்டுக்கடை அல்வா ஞாபகத்துக்கு வரும்.   கடையின் வரலாறு.            திருநெல்வேலியை சேர்ந்த சொக்கம்பட்டி ஜமீன்தார் ஒருமுறை வட மாநிலத்திற்கு ஆன்மீக பயணம் போகிறார். அப்போது அங்கே ஒரு குடும்பம் தயாரித்த…

Continue Readingஇருட்டுக்கடை அல்வா