குமரிக்கண்டத்தில் இருந்த இசை வகை
உலகிலேயே மிகவும் பழமையுடைய இசை தமிழர் இசையே, தமிழரின் இசையையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப்பண்களையும், கிளைப் பண்களையும் வகுத்தும்,பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்ணுப் பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும்,கருநாடக சங்கீதம்' எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும்…