முருகனுக்கு பிடித்த பூ
தமிழ்நாட்டின் மாநில மலர் சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் அழகிய பூ காந்தள் பூவாகும். இந்த பூ தமிழ்க் கடவுள் முருகனுக்குரிய பூவாகும். மழைக் காலங்களில் வேலி ஓரங்களில் பூத்துக் குலுங்கும் இக்காந்தளைச் கிராம்புறங்களிலும் வயற்புறங்களிலும் வாழும் மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்.…