சங்க கால பெண் புலவர்கள்

சங்ககாலப் புலவருள் மெல்லியலாரும் இடம் பெற்றிருந்தனர். அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், கச்சிப் பேட்டு நன்னாகையார், கழார்க்கீரன் எயிற்றி, காக்கை பாடினியார், நச்செள்ளையார், நன்னாகையார், நெடும்பல்லியத்தை, பூங்கண் உத்திரையார், மதுரை நல்வெள்ளியார், வருமுலையாரித்தி, வெண்பூதி, வெண்மணிப்பூதி, வெள்ளிவீதி என்பவர்…

Continue Readingசங்க கால பெண் புலவர்கள்