முதலாம் ராஜேந்திரன் காலத்து நடுகல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்தூர் அருகில் கங்காவரம் என்ற ஊர் இருக்கிறது அந்த ஊரில் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்துக் நடுகல் கல்வெட்டுடன் உள்ளது. நானும் என்னுடைய நண்பன் சிவராஜ் இரண்டு பேரும் சேர்ந்து இந்த களப்பணியில் ஈடுபட்டோம் . 17 வருடத்திற்கு…