பழனி மலைக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள்

மலையில், பழனிப்பெருமான் கருவறையின் தெற்கு வடக்குச் சுவர்களிலும், வியாழவரிசைகளிலும் மூன்று பக்கங்களிலும் எட்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவை 13ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கோனேரின்மை கொண்டான் வீரபாண்டிய தேவன், 15 ஆம் நூற்றாண்டின் மைசூர், வீரநஞ்சைய உடையார், விஜயநகரத்து கிருஷ்ண தேவராயர்…

Continue Readingபழனி மலைக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள்