பழனி தல வரலாறு
1.பழனித்தல வரலாறு படிக்கின்றிலை பழனித் திருநாமம் படிப்பவர்தாள் முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமலிட்டு மிடிக்கின்றிலை பரமானந்த மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே கந்தரலங்காரம் திருமலையின் சிறப்பு திருவருள் ததும்பியது தமிழகம். இங்கு இறைவன் அருள் விளக்கம் மிகுதியும் பெற்ற…