12 அடி உயரத்தில் இருக்கும் காசு
உலகின் மிகப்பெரிய நாணயங்கள் எங்கே வழங்கப்படுகின்றன? தென்கடலிலே கரோலைன் தீவுக்கூட்டத்திலுள்ள (Caroline Islands) யாப் (Yap) தீவில் வண்டிச் சக்கரங்கள் போன்று வட்டமான பெரிய கற்கள் நாணயங்களாக வழங்கப்படுகின்றன. சில நாணயங்களின் குறுக்களவு 12 அடி அளவில்.பெரிய நாணயங்கள் நிலங்களை விற்றல்…