ரத்தனகிரி கோட்டை
கிருஷ்ணகிரியில் இருக்கும் பாராமகால் கோட்டைகளில் இதுவும் ஒரு கோட்டை.இந்த கோட்டை பற்றி அதிகமாக யாருக்குமே தெரியாது இந்தக் கோட்டையைப் பற்றி வலைத்தளங்களில் தேடினால் கூட எந்த ஒரு தகவலும் இல்லை.அதனால நானும் என்னுடைய நண்பர் பர்கத் இரண்டு பேரும் இந்த கோட்டை…