Krishnagiri Tourist Places
கிருஷணகிரி கோட்டை. கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 1கிமீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரி மலைக் கோட்டை உள்ளது.2300 அடி உயரமுள்ள இந்த மலையில் கோட்டை உள்ளது.இந்த மலை ஏறுவதற்கு 45நிமிடமாகும். பழமையான இந்த கோட்டையில் குதிரை கட்டும் இடம்,இரகசிய குகை,வீரர்கள் தங்கும்…