இதுலயும் சோழர்கள்தான் Top🔥🔥
சோழர்களின் ஆட்சி காலத்தில் அவர்கள் பயன்படுத்திய வித்தியாசமான நகைகள் பெண்கள் அணிந்திருந்த அணிகலன்களின் வகைகளுக்கும், அழகுக்கும், மதிப்புக்கும் அளவு காண முடியாது. இலக்கியக் குறிப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுச் செய்திகளைக் கொண்டும் பெண்கள் பூண்டிருந்த அணிகலன்களைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். அணிகள்யாவும் பொன்னால்…