அங்குத்தி சுனை
பத்து உரூபாய்ல தரமான சுற்றுலா இடம். Drone shot visual link கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து 14km தொலைவில் கோவிந்தாபுரம் என்ற இடத்தில் இந்த அருவி உள்ளது. ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை உள்ளது இதுவும் சிறிய சுற்றுலாத்தலம். வேலூர்…