இறைவனின் உண்மை மந்திரம்
வள்ளற்பெருமானார் அருளிய மகாமந்திரம் மகாமந்திரம் தனிப்பெருஞ் சிறப்புகள் அ,இ, உ,எ,ஒ ஆகிய ஐந்து உயிர் எழுத்துகளும் அதி அற்புத இறை உயிர் ஒலியலைகள் நிரம்பப் பெற்றவை. இந்த ஐந்து உயிர் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டே மந்திரங்கள் அமையப் பெற்றுள்ளன. ஐந்து உயிர்…