பஞ்சாமிர்தமும் ஆசீவகமும்
பஞ்சாமிர்தம் மூலம் உடலை காக்கும் சூட்சமத்தை கூறிய ஆசீவக சித்தர்கள். உணவு என்பது குறிப்பிட்ட காலம் அல்லது நேரம் வரை மட்டுமே நன்றாக இருக்கும்,பின் கெட்டுவிடும்.ஆசீவக சித்தர்கள் கெட்டு போகாத இனிப்பு உணவுகளை வகைப்படுத்துவர். அவை தேன்,ஏலக்காய்,நாட்டு சர்க்கரை,பச்சை பற்பூரம்,நெய். பஞ்சாமிர்ம்…