இதுலயும் சோழர்கள்தான் Top🔥🔥

சோழர்களின் ஆட்சி காலத்தில் அவர்கள் பயன்படுத்திய வித்தியாசமான நகைகள் பெண்கள் அணிந்திருந்த அணிகலன்களின் வகைகளுக்கும், அழகுக்கும், மதிப்புக்கும் அளவு காண முடியாது. இலக்கியக் குறிப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுச் செய்திகளைக் கொண்டும் பெண்கள் பூண்டிருந்த அணிகலன்களைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். அணிகள்யாவும் பொன்னால்…

Continue Readingஇதுலயும் சோழர்கள்தான் Top🔥🔥