கடவுளிடம் வேண்டும் முறை
சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்தியச் சிறு விண்ணப்பம் தினமும் ஒருமுறையாவது படிக்க வேண்டும் இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கையின்பினரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும், நித்தியரென்றும், சத்தியரென்றும், ஏகரென்றும், அநேகரென்றும், ஆதியரென்றும், அனாதியரென்றும் அமலரென்றும், அருட்பெருஞ்ஜோதிய ரென்றும், அற்புதரென்றும், நிரதிசியரென்றும், எல்லாமானவரென்றும்,…