நரம்புக் கருவிகள் என்றால் என்ன
நரம்புக் கருவிகள் நரம்புக் கருவிகளாகும். யாழ், வீணை, தம்புரா, கோட்டுவாத்தியம் போன்ற வாத்தியங்கள் நரம்புக் கருவிகள். இவை மரத்தில் செய்யப்பட்ட நரம்புகள் அல்லது கம்பிகளை கொண்டு பூட்டப்பட்டவை. இவற்றுள் யாழ் என்பது மிகவும் பழமையான இசைக் கருவியாகும். இயற்கையோடு ஒத்து வாழ்ந்த…