மகாபாரத போரில் சேர மன்னர்களா?
மகாபாரத போரில் சேர அரசர் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் இருந்ததற்கான ஆதாரம்😳 பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் சேரலாதன் என்பது சேர வேந்தரின் குடிப்பெயர் ஆகும். குட்டநாட்டு வஞ்சி நகரைத் தலைநகரமாகக் கொண்டு சேரநாட்டை ஆண்ட மன்னர்களுள் இவரே பழைமையானவராக கருதப்படுகின்றார். சேரலாதன்…