ஆசீவகம் விளக்கம்
ஆசு+ஈவு+அகம் ஆசீவக சின்னம் ஆசு பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென. ஈவு தீர்வு அகம் தருமிடம் என்பதே ஆசீவகமாகும். ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு…