ஆசீவகத்தை தோற்றுவித்தவர் யார்
ஆசீவகத்தின் உண்மையை மறைக்க பலர் அரும்பாடுபடுகிறார்கள்.இது ஆசீவகக் குறியீடுகள் என முதலில் கண்டறிந்தது நான்தான்.இறைவனுக்கு நன்றி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பைனப்பள்ளிக்கு அருகே உள்ள கூசுமலையில் இந்த வெண்மை நிற பாறை ஓவியங்கள் உள்ளது.இதுவரை இந்த பாறை ஓவியங்களை யாரும் பகுப்பாய்வு செய்யவில்லை.போலி…