தீபாவளி யாருடைய பண்டிகை
நரகாசுரனை கண்ணன் அழித்தற்கான பண்டிகை என்ற புராண கதை அனைவராலும் கூறப்படுகிறது. இது மாதிரி புராண கதைகளை உருட்டிவிட்டு பல உண்மையான காரணத்தை மறைத்துவிடுகிறார்கள். தமிழர்கள் பின்பற்றியது தமிழ் முனிவர்களின் நெறியைமட்டுமே, பிறப்பு இறப்பை கடந்து வாழ வேண்டுமென்பதே அந்நெறி. உதாரணம்…