குழந்தை வேலப்பர்
அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில், ஒட்டன்சத்திரம். அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலிருந்து மேற்கே பழனி செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலில் அமைந் துள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி…