அழிந்து போன இசைத் தமிழ் நூல்கள்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன இசைத் தமிழ் நூல்களைக் குறித்து பார்க்கலாம்.இறையனார் அகப் பொருளினின்று முதுநாரை''முதுகுருகு' என்ற இசைத் தமிழ் நூல்கள், தலைச்சங்க காலத்தில் இருந்தன என்று அறிய முடிகின்றது இறையனார் அகப் பொருள் உரைப் பாயிரத்தினின்று 'சிற்றிசை…