சேர அரசர்களின் பெயர்
சேர அரசன் சங்க காலத்தில் இருந்த இருபத்தைந்து சேர அரசர்களின் பெயர்கள். (1) அந்துவஞ்சேரல் இரும்பொறை (2) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (3) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (4) இளங்குட்டுவன் (5) இளஞ்சேரல் இரும்பொறை (6) உதியன் சேரலாதன் (7) கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்…