குமரி கண்டம் என்னும் லெமூரியா
குமரி கண்டம் இருந்ததற்கான சங்க கால ஆதாரம் சங்க காலத்திற்கு முன்பும் பின்பும் கிழக்கிலும் மேற்கிலும் பல கடல்கோள்கள் நிகழ்ந்துள்ளன. அதனால் தமிழகத்துத் துறைமுகங்கள் பல நீருக்கு உணவானது. குமரிமுனைக்குத் தென்பாலும் நிலப்பகுதிகள் இருந்ததாகவும் அதைக் கடல்கோள் கொண்டு போனதென்றும் புவியியலார்…