கஞ்ச மலை சித்தர் கோவில்

தல வரலாறு தலச் சிறப்பு அருள்மிகு சித்தேசுவர சுவாமி திருக்கோயில் கஞ்சமலை, சேலம் மேற்கு வட்டம், சேலம் மாவட்டம். காலிங்கநாதர் கோவில் கஞ்சமலை பெயர் விளக்கம் : அருள்மிகு சித்தேசுவர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ள இடம் கஞ்சமலைத் தொடரின் அடிவாரம். கஞ்சம்…

Continue Readingகஞ்ச மலை சித்தர் கோவில்

இறைவனின் உண்மை மந்திரம்

வள்ளற்பெருமானார் அருளிய மகாமந்திரம் மகாமந்திரம் தனிப்பெருஞ் சிறப்புகள் அ,இ, உ,எ,ஒ ஆகிய ஐந்து உயிர் எழுத்துகளும் அதி அற்புத இறை உயிர் ஒலியலைகள் நிரம்பப் பெற்றவை. இந்த ஐந்து உயிர் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டே மந்திரங்கள் அமையப் பெற்றுள்ளன.  ஐந்து உயிர்…

Continue Readingஇறைவனின் உண்மை மந்திரம்

ஆசீவகம் விளக்கம்

ஆசு+ஈவு+அகம் ஆசீவக சின்னம் ஆசு பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென.  ஈவு தீர்வு அகம் தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.  ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு…

Continue Readingஆசீவகம் விளக்கம்

குழந்தை வேலப்பர்

அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில், ஒட்டன்சத்திரம்.  அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலிருந்து மேற்கே பழனி செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலில் அமைந் துள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி…

Continue Readingகுழந்தை வேலப்பர்