விழுபுரம் அருகே கிடைத்த குழந்தையின் மண்டையோடு

மறைக்கப்படும் உண்மை,2லட்சம் ஆண்டு பழமையான குழந்தையின் மண்டையோடு,மனித இனம் தோன்றியது தமிழ்நாட்டில். விழுப்புரம் மாவட்டம் பொம்மயார்பாளையம் பகுதி தமிழக புதுவை எல்லையில் அமைந்திருக்கிறது. இங்கு 2001ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதியன்று மதியம் ஒரு மணிக்கு அகழாய்வு நடந்து கொண்டிருந்தது .…

Continue Readingவிழுபுரம் அருகே கிடைத்த குழந்தையின் மண்டையோடு

தமிழ்நாட்டில் சுற்றிய காண்டாமிருகம்

அசாமில் மட்டும் இருக்கும் காண்டாமிருத்தின் எச்சங்கள் நம்ம தமிழ்நாட்டில் கிடைக்கிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் கொல்லப்பள்ளி, பர்கூர், தொகரப்பள்ளி, வட ஆற்காடு மாவட்டம் பையம்பள்ளி போன்ற ஊர்களில் சாம்பல் மேடுகள் உள்ளன. இவற்றில் பையம்பள்ளியில் தான் முதல்முதலில் பயிறு பயிரிடப்பட்டது. இங்கு…

Continue Readingதமிழ்நாட்டில் சுற்றிய காண்டாமிருகம்

கடவுளிடம் வேண்டும் முறை

சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்தியச் சிறு விண்ணப்பம் தினமும் ஒருமுறையாவது படிக்க வேண்டும் இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கையின்பினரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும், நித்தியரென்றும், சத்தியரென்றும், ஏகரென்றும், அநேகரென்றும், ஆதியரென்றும், அனாதியரென்றும் அமலரென்றும், அருட்பெருஞ்ஜோதிய ரென்றும், அற்புதரென்றும், நிரதிசியரென்றும், எல்லாமானவரென்றும்,…

Continue Readingகடவுளிடம் வேண்டும் முறை

முருகனுக்கு பிடித்த பூ

தமிழ்நாட்டின் மாநில மலர் சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் அழகிய பூ காந்தள் பூவாகும். இந்த பூ தமிழ்க் கடவுள் முருகனுக்குரிய பூவாகும். மழைக் காலங்களில் வேலி ஓரங்களில் பூத்துக் குலுங்கும் இக்காந்தளைச் கிராம்புறங்களிலும் வயற்புறங்களிலும் வாழும் மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்.…

Continue Readingமுருகனுக்கு பிடித்த பூ