காஷ்மீரின் ஆரம்ப கால வரலாறு
மௌரியரும் குஷாணரும் ஹூணர்களும் ஆதியில் காஷ்மீரை ஆண்டனர். அசோகரும் கனிஷ்கரும் காஷ்மீரில் புதிய நகரங்களை நிறுவினர் என்று தெரியவருகிறது. தோரமாணரும்,மிகிரகுலரும் கொடிய அரக்கர்களைப்போல் காஷ்மீரை கட்டிகாத்தனர் என்று பல கதைகளைக் கல்ஹணர் எழுதுகிறார். (கல்ஹணர் 12நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியர்) ஆனால்…