சோழர் (ஏ. கி. மு 640 – கி.பி 1541)
பண்டைய காலச் சோழர்
செம்பியன் புறாவிற்காக தன் உடலை தந்த சிபி சக்ரவர்த்தி சோழ மன்னன்
மார்கொப் பெருஞ்செம்பியன்
முதுசெம்பியன் வேந்தி 640 பொ.ஆ.மு.
நெடுஞ் செம்பியன் 615 பொ.ஆ.மு.
மேயன் கடுங்கோ சோழன் 590 பொ.ஆ.மு.
பெருநற்கிள்ளி போர்வைக்கோ 515 பொ.ஆ.மு.
கடுமுன்றவன் 496 பொ.ஆ.மு.
கோப்பெருஞ்சோழன் 495 பொ.ஆ.மு.
நற்கிள்ளி முடித்தலை 480 பொ.ஆ.மு.
செட்செம்பியன் 455 பொ.ஆ.மு
வயமான் சென்னி 395 பொ.ஆ.மு
நெடுந்செம்பியன் 386 பொ.ஆ.மு.
கடுஞ்செம்பியன் 345 பொ.ஆ.மு.
அம்பலத்து இருங்கோ சென்னி 330 பொ.ஆ.மு.
சங்க காலச் சோழர் (ஏ. கி.மு 300 – கி.பி 300)
பெருநற்கிள்ளி 316 பொ.ஆ.மு.
கோ செட் சென்னி 286 பொ.ஆ.மு.
செருபழி எரிந்த இளஞ்சேட்சென்னி 275 பொ.ஆ.மு.
நெடுங்கோப் பெருங்கிள்ளி 220 பொ.ஆ.மு.
எல்லாளன் 210 பொ.ஆ.மு (பசுவிற்காக தன் மகனை தேர் சக்கரத்தில் இட்டு கொன்ற மனு நீதி சோழன்)
சென்னி எல்லகன் 205 பொ.ஆ.மு. – இலங்கையின் மீது படையெடுத்த எல்லாளனின் சகோதரன்
தர்ம வர்ம சோழன் (திருவரங்கம் கோயிலை கட்டியவர்)
கிளி சோழன் (திருவரங்கம் கோயிலை விரிவு படுத்தினார்)
பெருங்கிள்ளி 165 பொ.ஆ.மு.
கொப்பெருஞ்சோழிய இளஞ்சேட்சென்னி 140 பொ.ஆ.மு.
பெருநற்கிள்ளி முடித்தலை கோ 120 பொ.ஆ.மு.
பெரும்பூட்சென்னி 100 பொ.ஆ.மு.
இளம்பெருன்சென்னி 100 பொ.ஆ.மு.
பெருங்கிள்ளி வேந்தி (எ) கரிகாலன் I 70 பொ.ஆ.மு.
நெடுமுடிகிள்ளி 35 பொ.ஆ.மு.
இலவந்திகைப்பள்ளி துஞ்சிய மெய் நலங்கிள்ளி சேட் சென்னி 20 பொ.ஆ.மு.
ஆய்வே நலங்கிள்ளி 15 பொ.ஆ.மு.
இளஞ்சேட்சென்னி 10 – 16 பொ.ஆ.பி.
கரிகால் சோழன் பெருவளத்தான் 31 பொ.ஆ.பி. (கல்லனையை கட்டியவர், இமயமலை வரை சென்று சோழர் புலி கொடியை நட்டவர்)
வேர் பெருநற்கிள்ளி 99 பொ.ஆ.பி.
பெருந்திரு மாவளவன் குராப்பள்ளி துஞ்சிய 99 பொ.ஆ.பி.
நலங்கிள்ளி 111 பொ.ஆ.பி.
நெடுங்கிள்ளி
கோபெருஞ்சோழன்
கிள்ளிவளவன்
பெருநற்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய 120 பொ.ஆ.பி.
பெருநற்கிள்ளி, இராசசூய வெட்ட 143 பொ.ஆ.பி.
வேல் கடுங்கிள்ளி 192 பொ.ஆ.பி.
கோச்சோழன் செங்கணான் I 220 பொ.ஆ.பி.
நல்லுருத்திரன் 245 பொ.ஆ.பி
மாவண்கிள்ளி 265 பொ.ஆ.பி.
சங்கம் மருவிய காலச் சோழர் (ஏ. கி.பி 300 – கி.பி 550)
இசை வெங்கிள்ளி 300 – 330
கைவண்கிள்ளி 330 – 350
பொலம்பூண்கிள்ளி 350 – 375
கடுமான்கிள்ளி 375 – 400
கோச்சோழன் செங்கணான் II 400 – 440
நல்லடி சோழன் 440 – 475
பெயர் தெரியவில்லை 476 – 499
கோச்சோழன் செங்கணான் III[1] 499 – 524
புகழ்சோழன் [1] 524 – 530
கரிகாலன் III 530 – 550 பொ.ஆ.பி
இடைக்காலச் சோழர்கள் (கி.பி 550 – கி.பி 850)
நந்திவருமச் சோழன் 550 – 575
தனஞ்செய சோழன் 575 – 609
மகேந்திரவருமச் சோழன் 609 – 630
புண்ணியகுமார சோழன் 630 – 655
விக்கிரமாதித்த சோழன் I 650 – 680
சக்திகுமாரச் சோழன் 680 – 705
விக்கிரமாதித்த சோழன் II 705 – 730
சத்தியாதித்தச் சோழன் 730 – 755
விசயாதித்த சோழன் 755 – 790
காந்த மனோகர சோழன் 790 – 848
பிற்காலச் சோழர்கள் (கி.பி 850– கி.பி 1070)
விசயாலய சோழன் 848–891?
ஆதித்த சோழன் 891–907
முதலாம் பராந்தக சோழன் 907–950
இராசதித்திய சோழன்
கண்டராதித்த சோழன் 950–957
அரிஞ்சய சோழன் 956–957
சுந்தர சோழன் 957–970
ஆதித்த கரிகாலன்
உத்தம சோழன் 970–985
முதலாம் இராஜராஜ சோழன் 985–1014
இராசேந்திர சோழன் 1012–1044
இராஜாதிராஜ சோழன் 1018–1054
இரண்டாம் இராஜேந்திர சோழன் 1051–1063
வீரராஜேந்திர சோழன் 1063–1070
அதிராஜேந்திர சோழன் 1067–1070
பிற்காலச் சோழர் (1070–1541)
முதலாம் குலோத்துங்க சோழன் 1070–1120
விக்கிரம சோழன் 1118–1135
இரண்டாம் குலோத்துங்க சோழன் 1133–1150
இரண்டாம் இராஜராஜ சோழன் 1146–1173
இரண்டாம் இராஜாதிராஜ சோழன் 1166–1178
மூன்றாம் குலோத்துங்க சோழன் 1178–1218
மூன்றாம் இராஜராஜ சோழன் 1216–1256
மூன்றாம் இராஜேந்திர சோழன் 1246–1279
https://wa.me/c/919486670210 👀 Check out our🔄 catalog more than 2️⃣5️⃣ Health products available🛅