மனிதனின் அடிப்படை தேவை உணவு உடை உறைவிடம். உணவு, உறைவிடம் இல்லாமல் மனிதனால் சிறிது காலம் வாழ முடியும் ஆனால் உடை இல்லாம இருக்க முடியாது.
சீனாவில் கல்லறை ஒன்றில் நடந்த அகழாய்வில் கால்சட்டை (pant) கண்டெடுக்கப்படுகிறது.இது 3000 ஆண்டுக்கு முற்பட்டதென்றும்,செம்மறி ஆட்டின் தோலென்றும்,குதிரை (cowboy) ஏறுபவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதென்றும் அறிவிக்கப்பட்டது.
40000 ஆண்டுக்கு முன்பே தமிழர்களிடம் குதிரை இருந்த சான்று பாறை ஓவியத்தில் உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லசந்திரம் என்னுமிடத்தில் 200 மேற்பட்ட கற்திட்டை (கல்லறை) உள்ளது. இதில் குதிரை மேல் அமர்ந்து விலங்கை வேட்டையாடும் cowboy 🤠 ஓவியம் உள்ளது.
சீனாவில் கிடைத்த கால்சட்டை தமிழ்நாட்டில் உள்ள குதிரை ஓவியம் இரண்டையும் ஒப்பிட்ட பார்க்கும் போது தமிழர்களின் உடைக்கான விழியம் நமக்கு கிடைக்கிறது.
இதை முதலில் ஒப்பிட்டு காணொளி வெளியிட்டது நான் தான் இறைவனுக்கு நன்றி. Full video link மறக்காம பாருங்க.