Krishnagiri Tourist Places

கிருஷணகிரி கோட்டை.

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 1கிமீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரி மலைக் கோட்டை உள்ளது.2300 அடி உயரமுள்ள இந்த மலையில் கோட்டை உள்ளது.இந்த மலை ஏறுவதற்கு 45நிமிடமாகும். பழமையான இந்த கோட்டையில் குதிரை கட்டும் இடம்,இரகசிய குகை,வீரர்கள் தங்கும் தளம்,தானியம்,வெடி மருந்து கிடங்குகள் போன்ற பல வரலாற்று சுவடுகள் பார்க்க முடியும்.தர்காவும் இருக்கிறது. Krishnagiri fort video. Location

காட்டு ஆஞ்சநேயர் கோவில்.

சக்தி வாய்ந்த ஆஞ்சநேயர். கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 3கிமீ தொலைவில் DNC lodge அருகில் உள்ளது.சக்திவாய்ந்த ஆஞ்சனேயர் என்று சொல்லப்படுகிறது.வேண்டுதலுக்காக தேங்காய் கட்டும் வழக்கம் உள்ளது. Location

KRP Dam

Best picnic place.கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 8கிமீ தொலைவில் இந்த அணைகட்டு உள்ளது.காமராசர் காலத்தில் கட்டப்பட்ட அணை. park,parking வசதிகள் உண்டு.வழியில் மீன் & மீன் சாப்பாடு கடைகள் இருக்கும். அருமையான picnic spot. Location

இராயக்கோட்டை கோட்டை.

Trekking செல்பவர்களுக்கு சிறந்த இடம். கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 27கிமீ தொலைவில் உள்ளது.சிறிது தூரம் படிகட்டும் பிறகு கற்களும் கொண்ட பாதை இது.போகும் வழியில் பெரிய குகை ஒன்று உள்ளது இதில் முனிவர் தவம் செய்த இடம் என்று சொல்லுவர்.மலை மேல் உள்ள கோட்டையில் வீரர்கள் மறைந்து தாக்கும் இரகசிய இடம், பெரிய சுனை,வெடிமருந்து கிடங்கு,அறைகள் என நிறைய உண்டு.மலை உச்சியல் தீபத்திற்கு விளக்கு ஏற்றும் இடம் உள்ளது. Location. Rayakotai fort video

மல்லசந்திரம்.

இந்தியாவின் மிகப் பெரிய Burial site.கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 20கமீ தொலைவில் பீர்பள்ளி அருகில் உள்ளது.5000-10000 வருடத்திற்கு முன் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இறந்தவர்களை வைத்து கற்களை கொண்டு கற்பதுக்கை அமைக்கும் வழக்கம் இருந்தது.இங்கு 200 மேற்பட்ட கற்பதுக்கை dolman) இருக்கிறது.பிரம்மாண்டமான ஒரு இடம். Mallachandram video. Location.

Government Museum

பல புதிய பொருட்களை இங்கு காணலாம். கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 3கிமீ தொலைவில் government boys higher secondary school எதிரில் உள்ளது.ஒரு நபருக்கு 10 பத்து ரூபாய் வீடுயோ எடுக்க 100 ரூபாய் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள சிறந்த இடம். Krishnagiri museum video. Location.

அத்திமுகம் சிவன் கோவில்.

1000 ஆண்டு பழமையான சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாதாள சிவலிங்கமும்,உட்பிரகாரம் இருப்பதும் சிறப்பு. கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 40கிமீ தொலைவில் சூளகிரிக்கு அருகில் உள்ளது.இங்கு இரண்டு சிவலிங்கம் இருப்பது சிறப்பு.பிள்ளயார்,முருகர்,அம்மனுக்கு தனிதனி சன்னிதிகள் இருக்கிறது.ஐந்து இலிங்கங்கள் இருப்பது சிறப்பு. 99433 12259 கோவிலின் தொடர்பு எண். Athimugam sivan kovil video. Location.

Krishnagiri tourist places

Krishnagiri Fort.
1 km from Krishnagiri Bus Stand. There is Krishnagiri hill fort. The fort is located on this hill at a height of 2300 feet. It takes 45 minutes to climb this hill. In this ancient fort, many historical traces can be seen like stables, secret cave, soldiers’ accommodation, grain, explosives warehouses. There is also a dargah.

Katu Anjaneyar Temple
People says Powerful Anjaneyar. 3 km from Krishnagiri bus stand near DNC lodge.Said to be powerful Anjaneyar.There is custom to tie coconuts for prayer.

KRP Dam
Best picnic place .This embankment is 8 km from Krishnagiri bus station.Parking facilities are available.There are fish & fish food shops on the way. Great picnic spot.

Rayakottai Fort.
Best place for trekking people. 27 kms from Krishnagiri bus station. After a short climb it is a stone path. On the way there is a big cave which is said to be the place where the sage did penance. The fort on top of the hill has a secret place where the soldiers hide and attack, a big gun, ammunition depot, many rooms. There is a place to light the mountain top lamp.

Mallachandram.
Biggest Burial site in India. 20km from Krishnagiri bus station near Birpalli. 5000-10000 years ago there was a practice of erecting stone dolmans for the dead. There are more than 200 dolmans here. A huge place.

Government Museum
Many new items can be found here. 3km from Krishnagiri bus station opposite government boys higher secondary school. 10 ten rupees per person to buy a house or 100 rupees is the best place to know a lot of information.

Athimugam Shiva Temple.
The 1000-year-old Patala Shivlingam built during the Cholas period and the Utprakara are special. Krishnagiri is 40 km from bus station near Chulagiri. It is special to have two Shiva Lingams. There are separate shrines for Pillayar, Muruga, Amman. It is special to have five Ilingams. 9943312259 Temple Contact No.