ஒரே ஒரு சத்தம் 35000 மக்கள் இறந்துட்டாங்க

உலகில் கேட்ட மிகப் பெரிய சத்தம் எது?

1883ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி கிரகற்றோவா (Krakatoa) தீவிலுள்ள (இத்தீவு சுமத்திராவுக்கும் யாவாவுக்கும் இடையி லுள்ளது) பிக்போர்பு தான் (Pikperbuatan) என்னும் எரிமலை வெடித்து 35,147 மக்களைக் கொன்றது. நான்கு கன மைல் கிட்டங்கள் வானத்தில் பல மைல் தூரம் வீசப்பட்டன. இதனால் புழுதி மயமான முகில் உலகம் முழுமையிலும் பரவியது. இது காரணமாக உலகின் தூரமான இடங்களில் மூன்று ஆண்டுகள் சூரியன் மறையும் நேரத்தில் வானத்தில் நிறங்கள் தோன்றின. இச்சத்தம் மூவாயிரம் மைலுக்கு அப்பாலுள்ள உரொட்ரிக்குஸ் Rodriguez தீவிற்கு கேட்டதாம்.

35000 people died with just one sound

What is the loudest sound heard in the world?
On August 27, 1883, the Pikperbuatan volcano on the island of Krakatoa (between Sumatra and Java) erupted and killed 35,147 people. The four-cubic-mile kits were thrown several miles into the sky. Thus the dusty mist spread all over the world. Because of this, colors appeared in the sky at sunset for three years in remote parts of the world. This noise was heard in the island of Urotricus Rodriguez, three thousand miles away.