பழங்கதை காலப் பாண்டியர்
சாரங்கத்துவசன் – குருசேத்திரப் போரில் பாண்டவர்களுடன் சேர்ந்து போரிட்டதாகச் சொல்லப்படுபவர்
மலயத்துவசன் – மீனாட்சியின் தந்தை
சோமசுந்தர பாண்டியன்
உக்கிர பாண்டியன் – மீனாட்சியின் மகன் எனச் சொல்லப்படுபவன்
சங்க காலப் பாண்டியர்கள் கி.மு 3 நூற்றாண்டு – கி.பி 3 நூற்றாண்டு
கூன்பாண்டியன்
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
பூதப்பாண்டியன்
முதுகுடுமிப் பெருவழுதி
நெடுஞ்செழியன் II
நன்மாறன்
நெடுஞ்செழியன் III
மாறன் வழுதி
கடலன் வழுதி
முற்றிய செழியன்
உக்கிரப் பெருவழுதி
முற்காலப் பாண்டியர்கள் கி.பி 6 – 10 நூற்றாண்டுகள்
கடுங்கோன் (இடைக்காலம்)
மாறவர்மன் அவனி சூளாமணி
செழியன் சேந்தன்
அரிகேசரி மாறவர்மன் நின்றசீர் நெடுமாறன்
ரணதீரன்
அரசகேசரி பராங்குச மாறவர்மன் இராசசிங்கன்
பராந்தக நெடுஞ்சடையன்
இராசசிம்மன் II
வரகுணன் I
சீர்மாற சீர்வல்லபன்
வரகுண வர்மன்
பராந்தக வீரநாராயணன்
மூன்றாம் இராசசிம்மன்
பிற்காலப் பாண்டியர்கள் (10– 13 நூற்றாண்டுகள்):-
சுந்தர பாண்டியன் I
வீர பாண்டியன் I
வீர பாண்டியன் II
அமரபுசங்க தீவிரகோபன்
சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன்
மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன்
மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியன்
சடாவர்மன் சோழ பாண்டியன்
சீர்வல்லப மணகுலச்சாலன் (1101–1124)
மாறவர்மன் சீவல்லபன் (1132–1161)
பராக்கிரம பாண்டியன் I (1161–1162)
குலசேகர பாண்டியன் III
வீர பாண்டியன் III
சடாவர்மன் சிறீவல்லபன் (1175–1180)
விக்கிரம பாண்டியன் (1180-1190)
முதலாம் சடையவர்மன் குலசேகரன் (1190–1216)
பராக்கிரம பாண்டியன் II (1212–1215)
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216–1238)
இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1238–1240)
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1238–1251)
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251–1268)
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268–1308)
சுந்தர பாண்டியன் IV (1309–1327)
வீர பாண்டியன் IV (1309–1345)
தென்காசிப் பாண்டியர்கள் (கி.பி 15 – 17 நூற்றாண்டுகள்)
15 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் தலைநகரமான மதுரையை இழந்தனர்.இசுலாமியர்கள், நாயக்கர்கள் படையெடுப்பே மிக முக்கிய காரணம் ஆகும். இதனால் பாண்டியர்கள் தங்கள் தலைநகரை திருநெல்வேலிக்கு மாற்றினர்.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (1422–1463)
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1429–1473)
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் (1473–1506)
தேவன் குலசேகர பாண்டியன் (1479–1499)
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் (1534–1543)
பராக்கிரம குலசேகர பாண்டியன் (1543–1552)
நெல்வேலி மாறன் (1552–1564)
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் (1564–1604)
வரதுங்க பாண்டியன் (1588–1612)
வரகுணராம பாண்டியன் (1613–1618)
கொல்லங்கொண்டான்