தமிழர்களின் வாழ்வில் மஞ்சள் மங்களகரமான பொருள். இதற்கு புவிசார் குறியீடு வழங்கி பெருமைபடுத்தியுள்ளார்கள்.
இந்தியாவில் மஞ்சளின் தலைநகரம் நம்ம ஈரோடு.இங்கு விளையும் நாட்டு வகை சின்ன நாடான் மஞ்சள் (சன்ன இரக மஞ்சள்)இரகத்திற்குதான் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.12 மாதப் பியிர் இது,நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.மஞ்சளில் curcumin வேதி பொருள் அதிகம் இருக்கும்.மற்ற மஞ்சள்களை ஒப்பிடும் போது சின்ன நாடான் வகை மஞ்சளில் இந்த வேதி பொருள் 2.5-4.5 விழுக்காடு இருக்கும்.இது உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும்.ஈரோடு,கோயம்பத்தூர்,திருப்பூர் பகுதிகளில் இந்த நாட்டு வகை மஞ்சள் அதிகம் பயிரிடப்படுகிறது.Anti microbial,anti viral,anti inflammatory,anti oxidative,anti mutagenic போன்ற நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டது. முடிந்த வரை நமது பாரம்பரிய பயிர்களை காப்போம் பாதுகாப்போம்🙏.
Our traditional turmeric
Turmeric is an auspicious substance in the lives of Tamils. They have given it a geographical code and are proud of it.
The capital of turmeric in India is our Erode. The local type Chinna Nadan Turmeric (Channa Raka Turmeric) grown here has been given the geographical code. It is a 12 month crop and has high immunity. Turmeric contains more curcumin. Compared to other turmeric, Chinna Nadan Turmeric has this chemical. The substance is 2.5-4.5 percent. It reduces fat in the body. This type of turmeric is widely cultivated in Erode, Coimbatore, Tirupur. It has anti-microbial, anti-viral, anti-inflammatory, anti-oxidative, anti-mutagenic properties. We will protect our traditional crops as long as possible.