தமிழ் கடவுளை வழிபடும் மெக்சிகோ மக்கள்

போதிதர்மர் இங்கிருந்து சீன நாட்டிற்கு போனது போல், தமிழ் நாட்டின் மழைக் கடவுள் மெக்சிகோவிற்கு போனதற்கான ஆதாரம்.

ஐந்து பூதங்களையும் வழிபடும் முறை தமிழர்களுக்கு உண்டு. நமக்கு மழை கடவுள் இந்திரன், மெக்சிகோவில் tlalco

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆலப்பட்டி காலனி ஊரிலுள்ள மலை குகையில் 40000 ஆண்டுக்கு முன் வரையப்பட்ட வெண்மை நிற பாறை ஓவியங்கள் உள்ளன. குகையின் பெயர் சாவடி குகை 100 பேர் தங்கலாம்.

50-80 மேற்பட்ட ஓவியங்கள் உள்ளது.ஏழு தலையுடன் ஒருவர் நிற்பது போலவும் எதிரில் ஒருவர் வணங்குவது போலவும் இருக்கும்.இந்த வணங்கும் நபர்தான் மெக்சிகோவின் மழைக் கடவுள் TLALCO.

குகையில் வரையப்பட்ட ஓவியமும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பாருங்கள் சிறிது கூட மாற்றம் இல்லை.இதை முதலில் ஒப்பிட்டு கண்டறிந்தது நான் தான்.இறைவனுக்கு நன்றி.

எதிரில் ஏழு தலையுடன் இருப்பது யார்?. எனது கருத்துப்படி அது ஏழு கன்னிகளாக இருக்கலாம்.ஏனென்றால் ஆரம்ப காலத்தில் ஒரு இனக்குழுவை வழிநடத்தியது பெண்தான், இந்த வழக்கம் யானைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொண்டது, இதன் வளர்ச்சியே ஆசீவகம்.அதனால் தான் அனைத்து கோவில்களிலும் இலட்சுமியும் யானையும் பொறிக்கப்பட்டு இருக்கும்.

எதற்கு சென்றார்? போதிதர்மனை நினைக்கவும்.அங்கு இருக்கும் ஆபத்து இங்கு வராமல் இருக்க முன்கூட்டியே அங்கு சென்று அதை சரி செய்வார். அதே போல் நீர் மேலாண்மையை கற்று கொடுக்க அல்லது பேரிடரில் இருந்து காக்க. Full video.

Mexico people worship the Tamil goddess

As Bodhidharma went from here to China, the rain god of Tamil country went to Mexico.

Tamils have a way of worshiping all five boodham. We have the rain god Indra, tlalco in Mexico

A mountain cave in Allapatti Colony town in Krishnagiri district contains white rock paintings dated 40000 years ago. The name of the cave is savadi Cave. It can accommodate 100 people. There are more than 50-80 paintings. It looks like a person is standing with seven heads and someone is kneeling in front of him. The person who is kneeling is TLALCO, the rain god of Mexico.

Compare the painting in the cave with the photograph and there is no change. I was the first to compare and find this. Thank God.

Who is the one with seven heads in front? According to me it could be seven kannis. Because in early times a tribe was led by a woman, this custom we learned from elephants, its development is aasevagam. That’s the reason for all the temples have Lakshmi and elephant inscribed on them.

Why did he go? Think of Bodhidharma. He would go there early and fix the danger that is there so that it does not come here. As well as to teach water management or protect against disaster. Full video