சித்தர்கள் கூறும் இலிங்கத்தின் இரகசிய பொருள்.
இலிங்கம் இரண்டு பாகமாக இருக்கும்.இதை ஆணுருப்பு பெண்னுருப்பு என்று தவறான கருத்தை திணித்து மக்களை மாக்களாக மாற்றுகின்றனர்.
இலிங்கத்தின் அடிபாகம் ஆவுடையார் இதில் ஆ என்பது எட்டை (8) குறிக்கும். மேல் பாகம் இரண்டு (2) மனிதர்களை குறிக்கும். 8+2=10 இந்த பத்து என்பது இரகசிய எண்.10- ய
அடிபாகம் (8) முடிவிலா சுழற்சியையும்,பிறப்பு இறப்பை கடந்த கடவுளின் பெருவழியை குறிக்கும்.2 மனிதர்களை குறிக்கும். இந்த 2 எட்டுடன் இணை வேண்டும். ஆனால் அதன் உண்மை தத்துவத்தை மறந்து மனிதர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியில் சிக்கி தவிக்கின்றனர்.