குறிப்பு :- கழிமுகம் என்பது ஆறு கடலுடன் கலக்கும் பகுதி.
மிக நீளமான ஆறு எது?
மிக நீளமான ஆறு வட அமெரிக்காவிலுள்ள மிசூரிமிசு சுப்பி. இதன் நீளம் 4200 மைல். இவ்வாற்றின் கழிமுகத்திலிருந்து உள்ளே 2000 மைல் களுக்குப் பெரிய புகைக் கப்பல்கள் போக்குவரத்துச் செய்யமுடியும்.
உலகில் மிகப்பெரிய ஆறு எது?
உலகில் மிகப் பெரிய ஆறு தென்னமெரிக்காவிலுள்ள நயில். இதன் நீளம் 6650 கி.மீ. கழிமுகம் 200 மைல் அகலமுடையது. கழிமுகத்தில் நீர் கழியும் வேகம் கடலுள் 150 மைல் வரையில் செல்கின்றது. இதில் 3000 மைல்கள் புகைக்கப்பல் மூலம் போக்குவரவு செய்யத்தக்கது. இரண்டாவது மிகப்பெரிய ஆறு அமேசான் ஆறு 6400கி.மீ
ஆலங்கட்டி என்பது (Hail) என்ன?
உறைந்த மழைத் துளிகள் அல்லது சிறிய பனிக்கட்டிகள் மழையாகப் பெய்வது ஆலங்கட்டி மழை எனப்படும். வெப்பமான காற்று கீழேயிருந்து மிக வேசுமாக மேலே சென்று மிகக் குளிர்ந்த காற்றோடு சம்பந்தப்படுவ தால் இது உண்டாகிறது. வெப்ப நாடுகளில் ஆலாங்கட்டிகள் பல அவுன்சு எடையுடையனவாக விழும்.
Which is world largest river
Africa’s largest river
The largest river in the world is the Nile in South America. Its length is 6650 km. The strait is 200 miles wide. The speed of water flowing in the estuary is up to 150 miles into the sea. Of this, 3000 miles are transportable by steamship. The second largest river is the Amazon River with a length of 6400 km
Longest river in world
The longest river in North America is the Missouri River. Its length is 4200 miles. Large steamships can navigate 2000 miles inland from the mouth of this river.