ஆயிரக் கணக்கான வருடங்களாக நடக்கும் யானை சந்தையின் சுவாரசியமான தகவல்கள்.
பீகார், நிலம்பூர், கேரளீ, மலயட்டூர் (கேரளா) ஆகிய இடங்களில் யானைகள் சந்தை நடைபெருகிறது. வடக்கு பீகாரில் வருடா வருடம் நான்கு யானைச் சந்தைகள் நடை பெறுகின்றன. அஸ்ஸாம், வங்காளம் ஆகிய இடங்களில் பிடிக்கப்படும் யானைகள் இந்த சந்தைகளில் விற்கப்படுகின்றன.
சோன்பூர் சந்தையில் (நவம்பர் மாதம்) (கார்த்திகை பௌர்ணமி ஆரம்பம்) ஒரு காலத்தில் 600 முதல் 800 வரை யானைகள் கொண்டுவந்து விற்கப்பட்டதாகத் சொல்கிறார்கள். அடுத்தபடியாக ஜனவரி மாதம் கக்ரா (Khagra) என்னுமிடத்திலும், மார்ச்சு மாதத்தில் சிங்கேஷ்வரிலும், ஏப்ரல் மாதத்தில் நக்மார்டு (Nakmard) என்னுமிடத்திலும் யானைச் சந்தைகள் நடைபெறுகின்றன.
ஆயிரக் கணக்கான வருடங்களாக யானைகள் இந்த சந்தைகளில் விற்கப்படுவதாகவும், சந்திரகுப்த மௌரிய அரசர் இந்த சந்தைகளில் யானைகள் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
தென்னிந்தியாவில் பிடிக்கப்படும் யானைகள் கள்ளிக்கோட்டையிலும் மைசூரிலும் விற்கப்பட்டதாகத் தெரிகிறது.
இது தவிர, சொந்தமாக யானை வைத்திருப்பவர்கள் நிறைய உண்டு.யானைகள் கோவில்களுக்கும்,நாடுகளுக்கு வாங்குவதுண்டு. அரசாங்கமும் சில யானைக்குட்டிகளை அன்பளிப்பாகக் கொடுப்பதுண்டு.
Elephant market in India
Interesting facts about the elephant market that has been going on for thousands of years.
There is an elephant market in Bihar, Nilambur, Kerala, Malayatur (Kerala). Four elephant markets are held annually in North Bihar. Elephants caught in Assam and Bengal are sold in these markets.
It is said that at one time between 600 and 800 elephants were brought and sold in the Sonpur market (in November) (beginning of Kartikai Poornami). Next, elephant markets are held at Khagra in January, Singheshwar in March and Nakmard in April.
Elephants have been sold in these markets for thousands of years and Maurya king Chandragupta is said to have bought elephants from these markets.
Elephants captured in South India
It appears to have been sold at Kallikottai and Mysore.
Apart from this, there are many people who own elephants. Elephants to temples and countries
Buying. The government also gives some baby elephants as gifts.