ஆசீவகத்தை தோற்றுவித்தவர் யார்

ஆசீவகத்தின் உண்மையை மறைக்க பலர் அரும்பாடுபடுகிறார்கள்.இது ஆசீவகக் குறியீடுகள் என முதலில் கண்டறிந்தது நான்தான்.இறைவனுக்கு நன்றி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பைனப்பள்ளிக்கு அருகே உள்ள கூசுமலையில் இந்த வெண்மை நிற பாறை ஓவியங்கள் உள்ளது.இதுவரை இந்த பாறை ஓவியங்களை யாரும் பகுப்பாய்வு செய்யவில்லை.போலி வரலாற்று ஆய்வாலர்கள் இது 2000 ஆண்டுகள் என பொயுரைக்கின்றனர். இரும்பின் காலமே 4200 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும்,சங்க காலத்தின் வயதே நமக்கு சரியாக தெரியாத நிலையிலும், பாறை ஓவியங்களுக்கு 2000 ஆண்டுகள் சொல்வது எப்படி சரியாகும்?.

உண்மையில் இந்த வெள்ளைநிற பாறை ஓவியங்களின் வயது 38000-45000 இந்த உண்மையை காலம் விரைவில் வெளிகொணரும்.

ஆறு புள்ளிகள் ஃ வடிவில்

இங்கு 20-க்கும் மேற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் உள்ளது.வட்ட வடிவில் உள்ள குறியீடு கந்தலி, பிறப்பு இறப்பை கடந்தவர்களை குறிக்கும்.6 புள்ளிகள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது இது உடலில் உள்ள ஃ வடிவ துளையை குறிக்கும். இருதலை சூலக் குறியீடு உள்ளது,இது தமிழ் கடவுள்களின் கைகளில் நாம் காணலாம்,இதன் பொருள் ஞானத்தையும் எதிரியை வீழ்ததுவதையும் குறிக்கும்.சிறு வட்டமும் அதன் அருகில் அரைவட்டமும் உள்ளது,இது சந்திரகலை சூரியகலையை குறிக்கும் குறியீடுகள்.மனித உருவங்கள் கந்தலிக்கு அருகில் உள்ளதால் இரண்டு பேர் முக்தி அடைந்தவர்கள் அல்லது ஆசீவகத்தை தோற்றுவித்தவர்கள் என நான் கருதுகிறேன்.கூட்டல் குறியீடுகள் உள்ளது இது கடவுள் நிலையை குறிக்கும்.ஆசீவகத்தை பற்றி இந்த ஆதாரத்தை தவிர வேறு தரவுகள் கிடைக்கவில்லை.நான் கூறிய இந்த தரவுகளும் பலருக்கும் தெரியாத செய்தியாகவே உள்ளது.இந்நிலையில் தோற்றுவித்தவரின் தரவுகளை மற்றவர்கள் எப்படி கூறுகிறார்கள் என்று எனக்கு புலப்படவில்லை.எல்லா சமயத்திற்கும் முன்னோடி தமிழரின் ஆசீவகம் மட்டுமே. Aasevagam rock art video.

கந்தலி குறியீடு

Who is the originator of Aashivakam?

Many people are trying to hide the true age of Aashivaka. I was the first to discover this as Aashivaka code. Thank God.

There are these white colored rock paintings in Koosumalai near Bainapalli in Krishnagiri district. So far no one has analyzed these rock paintings. Fake historians say it is 2000 years old. Actually the age of these white colored rock paintings is 38000-45000. Time will reveal this fact soon.

There are more than 20 white rock paintings here. The circular symbol Kandali represents those who have passed through birth and death. The 6 dots are divided into three which represent the ஃ-shaped hole in the body. There is a double horoscope symbol, which we can see on the hands of Tamil Gods, which means wisdom and overthrowing the enemy. There is a small circle and a semi-circle next to it, which are symbols representing Chandrakalai Suryakalai. The human figures are close to the kandali, so I assume two people have attained salvation. There are addition symbols which represent the god position.