பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன இசைத் தமிழ் நூல்களைக் குறித்து பார்க்கலாம்.இறையனார் அகப் பொருளினின்று முதுநாரை”முதுகுருகு‘ என்ற இசைத் தமிழ் நூல்கள், தலைச்சங்க காலத்தில் இருந்தன என்று அறிய முடிகின்றது இறையனார் அகப் பொருள் உரைப் பாயிரத்தினின்று ‘சிற்றிசை ‘, ‘பேரிசை‘ என்ற இரு இசைத் தமிழ் நூல்கள் இருந்தமையை உணரவியலுகின்றது. Tamilar Thadam
1.பஞ்ச பாரதீயம்
பஞ்ச பாரதீயம் என்ற இசைத் தமிழ் நூல் நாரத முனிவரால் இயற்றப் பெற்றது என்பதும், அது மறைந்து விட்டது என்பதும் அடியார்க்கு நல்லார் உரையினின்று அறிய முடிகின்றது. நாரதமுனிவர் வழி வந்தது தமிழ் என்பது ஈண்டுக் கருதத்தக்கது. இந்தச் செய்தி, நாரதமுனிவர் இந்நூலை இயற்றினார் என்பதினின்று உறுதிப்படுகின்றது.
சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் நாரத் முனிவரின் நல்லிசையை,
“நாரதவீணை நயந்தெரி பாடல். (கடலாடு காதை)
“முறுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார். (ஆய்ச்சியர் குரவை)
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார். -(ஆய்ச்சியர் குரவை)
என்று சிறப்பித்துக் கூறியுள்ளார்.
2. இசை நுணுக்கம்
அநாகுலன் என்னும் பாண்டியனின் மகன் சயந்தகுமாரன் வனுக்கு இசை கற்பிக்க வேண்டி, சிகண்டி என்ற முனிவர் இந்நூலை இயற்றினார் என்று அடியார்க்குநல்லார் குறித் துள்ளார். இவ்வாறு நூல் தோன்றியதன் காரணத்தை குறித்ததோடன்றி, இந்நூலினின்று நான்கு பாடல்களை மேற்கோளாகவும் எடுத்தாண்டுள்ளார். அவற்றுள்ள பாடல்:
செந்துறை வெண்டுறை தேவபா ணியிரண்டும் வந்தன முத்தகமே வண்ணமே- கந்தருவத் தாற்றுவரி கானல் வரிமுரண் மண்டிலமாத் தோற்று மிசையிசைப்பாச் சுட்டு.‘
3. பஞ்ச மரபு
பஞ்ச மரபு என்னும் இந்நூல் இசையிலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் அறிவனார் என்பவர். இந்நூலையும் அடியார்க்குநல்லார் குறிப்பிட்டு அந்நூல்னின்று ஒரு பாடலையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். அப்பாடல்:
செப்பரிய சிந்து திரிபதை சீர்ச்சவலை தப்பொன்று மில்லாச் சமபாத-மெய்ப்படியுஞ் செந்துறை வெண்டுறை தேவபாணி வண்ணமென்ப பைந்தொடியா யின்னிசையின் பா.
4.பதினாறு படலம்
பதினாறு படலம் என்னும் இசைத் தமிழ் நூலையும் சிலப்பதிகார உரையாசிரியர் குறிப்பினின்றே அறியக் கூடுகின்றது. அரும்பத உரையாசிரியர், தமது அரும்பத உரையில் இந்நூலைக் குறிப்பிட்டு, இந்நூலினின்று ஒரு சூத்திரத்தையும் எடுத்தாண்டுள்ளார். அச் சூத்திரம்:
தெருட்ட லென்றது செப்புங் காலை யுருட்டி வருவ தொன்றே மற்றவ் வொன்றன் பாட்டு மடையொன்ற நோக்கின் வல்லோ ராய்ந்த நூலே யாயினும் வல்லோர் பயிற்றுங் கட்டுரை யாயினும் பாட்டொழிந் துலகினி லொழிந்த செய்கையும் வேட்டது கொண்டு விதியுற நாடி.
5. இந்திர காளியம்
சிலப்பதிகாரம் உரைப்பாயிரத்தில் அடியார்க்கு நல்லார், இந்திரகாளியம் என்னும் இசைத் தமிழ் நூலினை குறிப்பிட்டுள்ளார். பாரசவ முனிவரால் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம் எனக் குறிப்பிட்டுகிறார்.
Extinct musical books
Musical Tamil books
About the lost musical Tamil books
It can be known that the musical Tamil texts of Mudhunarai and ‘Muthukurugu’ existed during the Tailashanga period.
From the textual material of Theoyanar, it is realized that there were two musical Tamil books, ‘Sithisai’ and ‘Perisai’.
- Pancha Bharatiyam
Adiyarku Nallar’s text tells us that Pancha Bharatiyam, a musical Tamil book, was composed by Sage Narada and that it has disappeared. It is possible that Tamil came through the path of sage Narada.
This hearsay message, Narada Munivar is this book
It is confirmed that he composed
Ilangovadi composed by Silapathikaram also reflects the virtue of Sage Narath,
“Narathavinai Nayantheri song. (sea urchin)
“Murugarather Naradanar was nervous before.
(Aichyar Kuravai)
Quiluvarul Naradanar Kolaipunarsir Niruvarul. -(Aichyar Kuravai)
He emphasized that.
**
Adiyarku Nallar, who composed a speech for Silambu, quoted a sutra from Naratha Munivar’s Pancha Bharatiya.
,
The pitch of the keyboard is not shown on the screen when the automatic motion through the sensor is red.
Who is it?
Even the obscurity of the grace of mercy is lost, O nation that is scattered because of the good.
..
These people did not know anything else from that book except the musical formula.
- Musical subtlety
Adiyarku Nallar has mentioned about the music book called Music Subtlety. Anakulan
of
Adiyarkunallar points out that the sage Sikandi composed this book after Pandyan’s son Sayantakumaran asked him to teach him music. Apart from mentioning the reason for the book, he also quoted four songs from this book. among them
Song:
“Me?
Senturai Vendurai Devaba Niiirandum Vandana Muttakame Varname- Kandalu Thatuvari Kanal Varimuran Mandilamath lost and shot with a wink.’
- Legacy of Famine
This book called Pancha Gena is a musical book. The author of this book is known. Adyarkunallar also mentioned this book and quoted a song from it.
Abdal:
Separiya Sindhu Tripathai Sirchavalai Tappatini Millach Samapatha-Meipediyunj Senturai Vendurai Devapani Varnamenpa Baintodia Yinnisayin Pa.
- Sixteen foils
Patinaru Padalam, a musical Tamil book, can be known only from the mention of Silapathikara. The Arumbada texturist has mentioned this book in his Arumbada text and has also taken a sutra from this book. The formula is:
It is the same thing that took place in Seppung morning
One’s song is a well-researched book with a purpose, but it is an educational article for experts, but it is a song that is lost in the pursuit of success.
- Indra Kaliyam
Sometime
Adiyarku Nallar mentions the musical Tamil book Indrakaliyam in the text.
Indra Kaliyam performed by Yamalendra by Sage Parasava
mentions.